நல்வாழ்த்துக்கள் - Best Wishes.

A.A. Swami Pathippagam.

A.A. சுவாமி பதிப்பகம்.

Best-Wishes-A.A.Swami Pathippagam

ஆதி அந்தமில்லா சங்கத்தமிழ் படித்து

காலத்தால் அழியாத காவியம் பல வடித்த

எழுத்தாளர் பெருமக்களுக்கும்,

பூமாலையையும் மிஞ்சும்

பாமாலைகள் பல தந்த

பைந்தமிழ் பாவலருக்கும்,

தேனினும் இனிய தித்திக்கும்

செந்தமிழை படித்துவக்கும்

வாசக பெருமக்களுக்கும்,

முக்கடலும் சத்தமிடும்,

முத்தமிழும் முத்தமிடும்

நாஞ்சில் எனும் குமரியிலே

தமிழ் வளர்க்க தவழ்ந்து வரும்

"A. A. சுவாமி பதிப்பகத்தின்"

இனிய நல்வாழ்த்துக்கள்...

💖💖💖💖💖💖

     நன்றியுடன் தமிழ் படைக்கும்

     உங்களின் எழுத்தாளன்...

                   அ. கிருஷ்ண குமார், M.A.

💕💕💕💕💕💕


3 கருத்துகள்:

Blogger இயக்குவது.